top of page
Search

நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !

Updated: Oct 15, 2022


சூரியன் (சிம்மம்)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்..


சந்திரன் (கடகம்)

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி

தந்நோ சந்திர ப்ரசோதயாத்..




குரு (தனுசு, மீனம்)

ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குருஹ் ப்ரசோதயாத்..


செவ்வாய் (மேஷம், விருச்சிகம்)

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி

தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்..


புதன் (கன்னி, மிதுனம்)

ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி

தந்நோ புதப் ப்ரசோதயாத்...


சுக்கிரன் (ரிஷபம், துலாம்)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி

தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்..


சனி (மகரம், கும்பம்)

ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ சனிப் ப்ரசோதயாத்..


ராகு (ராகு தசை,புத்தி)

ஓம் நாகத் வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராகு ப்ரசோதயாத்..


கேது (கேது தசை,புத்தி)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேதுப் ப்ரசோதயாத்..


நவகிரஹ சாந்தி

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச

குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ...


- Lakshmi Narayanan



43,266 views4 comments
Post: Blog2 Post
bottom of page